"மலரும் உள்ளம்"
சிறுவர்களுக்கான பாடல்கள் தொகுப்பு -1
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

malarum uLLam
Collection of songs for small children
by kuzantaik kavinjar aza. vaLLiyappA, part 1
In tamil script, unicode/utf-8 format





"மலரும் உள்ளம்"

Source: "மலரும் உள்ளம்"
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா
(மத்திய அரசு, தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

விற்பனை உரிமை:
பாரி நிலையம், 184 பிராட்வே, சென்னை -108

Malarum Ullam- part 1
Author: Al. Valliappa
Publisher: Kulandai Puthaka Nilayam,
AL-183, 11th Main Road, Anna
Nagar, Chennai - 40
Sole Distributors: Paari Nilayam, Chennai-108
First Edition - 1954; Tenth Edition- December 1996
Price Rs. 40.00
பதிப்புரிமை ஆசிரியருடையது

இப்புத்தகத்திலுள்ள பாடல்களை மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களிலும் பொது மேடைகளிலும் உபயோகப்படுத்தலாம். ஆசிரியரின் அனுமதி தேவையில்லை. இப்பாடல்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் மற்றப் புத்தகங்களிலும் சேர்க்கவிரும்புவோர் ஆசிரியரின் அனுமதி பெறவேண்டும்.
----------

கலைமகள் வணக்கம்


காணிக்கை

என் உயிர் நண்பரும் ஆரம்பமுதல் இத்துறையில் எனக்குப் பலவழிகளிலும் ஊக்கமளித்து உற்சாகமூட்டி வருபவருமான திரு. செ.மெ. பழனியப்பா அவர்களுக்கு.
-----------

கவிமணி தேசிய வி நாயகம் பிள்ளை அவர்களின் வாழ்த்து


---------
சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின்
அணிந்துரை


இனிய தமிழ்ப் பாட்டால் உள்ளத்தை அள்ளும் கவித்திறம் வாய்ந்தவர் திரு. வள்ளியப்பா. பிஞ்சு மனத்திற்கு உகந்த செஞ்சொற் கவிஞர் அவர்.

'மலரும் உள்ளம்’ என்னும் இந்நூல் ஒரு கவிதைப் பூஞ்சோலை. அங்கே அரும்பு மலர்ந்து விரியும்; அருணன் கதிரைச் சொரியும். சின்னஞ் சிறு குருவி பறக்கும்; பென்னம் பெரிய யானை நடக்கும். பத்துமாதக் குழந்தை தத்தித் தவழும், பஞ்சுக்கால் பூனை பையச் சென்று பாலைக் குடிக்கும்; புத்தர் அறமுறைப்பார்; பாரதியார் பாட்டிசைப்பார். கண்ணனும் காந்தியும் காட்சி தருவர். அச்சோலையில் நல்ல மலர்கள் நறுமணங் கமழும்.


என்று கேட்கின்றார் கவிஞர். கனகாம்பரம் சூடி மகிழும் கன்னி இதற்கு என்ன மாற்றம் உரைப்பாளோ?

உயர்ந்த உண்மைகளைப் பிள்ளையுள்ளத்திற் கேற்பப் படிப்படியாக உணர்த்துகின்றார் இக்கவிஞர். தமிழ்க் கவிதையிலே அன்பின் தன்மை பரக்கப் பேசப்படுகின்றது. திருவள்ளுவர் முதலாய தலைமைக் கவிஞர்கள் ‘உலக வாழ்விற்கு அன்பு இன்றியமையாதது என்னும் உண்மையைப் பலவாறாகப் பாடி புள்ளனர். இவ்வுண்மையைக் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கூறுகின்றார் இக்கவிஞர். பிள்ளைகள் கண்டு அறிந்துள்ள நகைகளையும், மலர்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவூட்டி இறுதியாக, அன்பின் நலங்களைக் கூறுகின்றார், கவிஞர்.


இந்நாளில் உலக மக்களை அலைத்துக் குலைத்து அல்லற் படுத்தும் போர் முதலிய பீடைகள் ஒழிந்து, அமைதி நிலவ வேண்டுமாயின் அன்பு என்னும் மக்கட் பண்பு இம்மாநிலத்தில் பெருகவேண்டும் என்று ஆசைப் படுகின்றார் கவிஞர். ‘அன்பு பெருகுமாயின் அருள் பிறக்கும்; அருள் பிறக்குமாயின் அந்தமில்லாத இன்பநிலை வந்தெய்தும்' என்று ஆன்றோர் அருளிய அரிய உண்மையைப் பிள்ளைகள் நிலைக் கேற்பப் பேசுகின்றார் கவிஞர்.

சிறந்த நீதிகளைக் கதை வடிவாக உணர்த்துதலே சிறுவர்க்கேற்ற நெறியாகும். 'நல்லவன் என்று பெயர் எடுப்பதற்கு தெடுநாள் செல்லும்; கெட்டவன் என்ற பெயரை சட்டென்று எடுத்துவிடலாம் என்ற உண்மையை மாம்பழக் கதையில் வைத்துச் சுவைபட விளக்குகின்றார் கவிஞர். இவ்வாறே 'உலக வாழ்வில் ஏற்றமடைதல் அரிது; இழிவடைதல் எளிது’ என்னும் சிறந்த உண்மை மலையும் வாழ்வும் என்ற கவிதையில் அழகுறக் காட்டப்படுகின்றது.

அருமையான தமிழ்ச் சொற்களையும் எளிமையாக எடுததாளும் திறம் இக்கவிஞரிடம் உண்டு.


என்ற பாட்டிலே ‘கலங்கரை விளக்கு' என்னும் பழங்காலச் சொல்லைப் பழகு தமிழாக்கிவிட்டார் கவிஞர்.

பழமையும் புதுமையும் இவர் கவிதைகளிலே கலந்து விளையாடும்.

வட்ட மான தட்டு. தட்டு நிறைய லட்டு. என்று பாடுகின்றார் கவிஞர். பழைய தட்டிலே புதிய லட்டைக் காண்டது ஓர் ஆனந்தமன்றோ?

இத்தகைய நபஞ்சான்ற கவிதையை உள்ளம் மலர்ந்து உதவிய கவிஞர் வள்ளியப்பா அவர்களுக்குத் தமிழகத்தார் நன்றி என்று உரியதாகும்.

சென்னை, 2-3-1954       - ரா.பி. சேதுப்பிள்ளை
---------------------

ஆசிரியர் முன்னுரை


என்ற மகாகவி பாரதியாரின் பாடலையும்,
என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்களின் பாடலையும் நான் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது பாடிப்பாடிப் பரவசமடைந்தேன்; சற்றுப் பெரியவனானதும் மற்றக் குழந்தைகள் அப்பாடல்களை ஆர்வமுடன் பாடுவதைக் கேட்டுக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

அக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் படிப்பதிலும், குழந்தைகள் அவற்றைப் பாடக் கேட்பதிலும் இன்பம் பெற்றுவந்த எனக்கு, சொந்தமாகச் சில பாடல்கள் எழுதவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவலில் ஒரு சில பாடல்களை எழுதினேன். அவற்றை என் நண்பர்களிடம் காட்டினேன். அவர்கள் என் முயற்சியைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுரைகள் எனக்கு ஊக்கமளித்தன; உற்சாக மூட்டின. அந்த ஊக்கத்தில், உற்சாகத்தில் நான் தொடர்ந்து குழந்தைப் பாடல்கள் பலவற்றை எழுதினேன். எளிய நடையில், இனிய சந்தத்தில் கவிமணியவர்கள் இயற்றிய பல பாடல்களையும் பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்து அவர்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையுடனே எழுதிவந்தேன்.

முதல் முதலாக - அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு மலரும் உள்ளம் என்ற இதே பெயரில் நான் எழுதிய இருபத்து மூன்று பாடல்கள் கொண்ட ஒரு புத்தம் வெளிவந்தது. அதற்குப் பள்ளி ஆசிரியர்களும், பத்திரிகாசிரியர்களும், பெற்றோர்களும் அளித்த வரவேற்பும் ஆதரவும் என் முயற்சிக்குத் துண்டுகோலாயின.

மேன்மேலும் தொடர்ந்து எழுதினேன். குழந்தைகளுக்காக வெளிவந்த-வெளிவருகின்ற பல பத்திரிகைகளிலும் அவை இடம் பெற்றன. அப்பாடல்களை அவ்வப்போது சிறு சிறு புத்தகங்களாகப் புதுக்கோட்டைத் தமிழ் நிலையத்தாரும், இராயவரம் பாப்பா மலர் காரியாலயத்தாரும் வெளியிட்டு வந்தனர்.

சிறுசிறு புத்தகங்களாக இருப்பது என் நண்பர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் நன்றாயிருக்குமே என்று யோசனை கூறினர். எனக்கும் அப்படிச் செய்யவேண்டும் என்ற ஆசை முன்பே இருந்தது. நண்பர்களின் யோசனையைக் கேட்டபிறகு அந்த ஆசை நாளுக்கு நாள் நன்கு வளர்ந்துகொண்டே வந்தது. அதன் விளைவுதான் இப் புத்தகம்!

என் பாடல்கள் புத்தக உருவில் வருவதற்குப் பேருதவி புரிந்தவர்களில் முக்கியமானவர் மூவர். T. ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் (Senior Lecturer in Tamil, St. Joseph's College, Trichy), கு. மதுரை முதலியார் (Ex-Lecturer in Tamil, Loyola College, Madras), வித்துவான் தணிகை உலகநாதன் அவர்கள் (Hindu Theological High School, Madras) - இம் மூவருக்கும் நன்றி.

கவிமணியவர்களின் வாழ்த்தும், சொல்லின் செல்வரின் அணிந்துரையும் இப்புத்தகத்திற்குக் கிடைத்ததே நான் பெற்ற பெரும் பேறாகும். அவர்களின் அன்புக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

இப்புத்தகம் நல்ல முறையில் வெளிவரப் பெருமுயற்சி எடுத்துக்கொண்ட என் இனிய நண்பர் ரத்னம் அவர்களுக்கும், நெற்குப்பை இராம சுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றி.

இத் தொகுதியிலுள்ள பாடல்களைக் குழந்தைகள் படித்து இன்புற்றால் அதுவே நான் அடையும் பேரின்பமாகும். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் செய்துவரும் முயற்சி ஒரளவாவது பயன் பெற்றதென மகிழ்ச்சியடைவேன்.
குழந்தைகள் இன்பமே எனது இன்பம், அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள்.

சென்னை, 4-3-1954       -அழ. வள்ளியப்பா
------------

உள்ளடக்கம் : பாட்டும் பக்கமும்

முதல் பகுதி இரண்டாம் பகுதி
1.1 கண்ணன். 1 2.1 சிட்டுக்குருவி
1.2 லட்டும் தட்டும். 2.2 டமாரம்
1.3 நில், நில், நில். 2.3 கிளியே
1.4 அணில். 2.4 பட்டணம்
1.5 பாப்பா அழாதே! 2.5 அந்த இடம்
1.6 ரொட்டி. 2.6 கண்ணாடி
1.7 கோயில் யானை 2.7 அடைபட்ட சிங்கம்
1.8 நாய்க்குட்டி 2.8 ரயில் வண்டி
1.9 சுண்டெலி 2.9 மோட்டார்
1.10 ஜாடிக்கு மூடி 2.10 பட்டணம் போகிற மாமா
1.11 பூனையார் 2.11 பள்ளிக்கூடம் திறக்கும் காலம்
1.12 உண்டு 2.12 பொங்கல்
1.13 தீபாவளி 2.13 திருவிழா
1.14 கப்பல்
1.15 கிழமைப் பாட்டு
1.16 இரகசியம்
-----------

மூன்றாம் பகுதி நான்காம் பகுதி
3.1 என் தெய்வம் 4.1 மலர்
3.2 பூஞ்சோலை 4.2 காந்தித் தாத்தா
3.3 ஆட்டுக்குட்டி 4.3 தொழில்
3.4 சின்னப் பொம்மை 4.4 பயிலுவோம்
3.5 பாடும் பலனும் 4.5 மல்லிகை
3.6 பட்டம் 4.6 கடற்கரை
3.7 கண்ணா விழித்திடு 4.7 மனித வண்டி
3.8 கன்றுக்குட்டி 4.8 நிச்சயம்
3.9 அழகு 4.9 மழை
3.10 குரங்குக் கூட்டம் 4.10 வண்டு
3.11 விடுமுறைக் கடிதம் 4.11 குணங்கள்
3.12 பறவைக் கப்பல் 4.12 யார் விரும்புவார்?
3.13 பல் 4.13 அன்பு
3.14 அழுதபிள்ளை 4.14 சின்னச் சின்னப் பறவை
3.15 மிட்டாய் 4.15 அம்மாவின் கவலை
3.16 எங்கள் பாட்டி 4.16 உழவர் வாழ்க!
3.17 பள்ளிக்கூடப் பந்தயம் 4.17 வளராவிட்டால்...?
4.18 அன்னையின் அனுமதி
------------

ஐந்தாம் பகுதி

5.1 நமது கொடி. 5.13 சேற்றில் தாமரை.
5.2 விந்தை! 5.14 கருங்கடல்.
5.3 பாரதியார். 5.15 வெண்ணிலா.
5.4 விடுதலை. 5.16 அன்னையின் அன்பு.
5.5 காந்தி வழி. 5.17 திருக்குறள்.
5.6 விளங்கவைப்போமே. 5.18 நிழல்.
5.7 வேண்டும் 5.19 பறவை வரம்
5.8 தூங்கும்போது. 5.20 ஆரம்பப் பள்ளியும் கல்லூரியும்.
5.9 மரமும், மாடும். 5.21 செல்வச் சிறுமியும் ஏழைச் சிறுமியும்.
5.10 என்ன செய்யலாம்? 5.22 ஜவஹர்லால் நேரு.
5.11 புத்தர் வழி. 5.23 குண்டு.
5.12 வேண்டாத குணங்கள். 5.24 தாலாட்டு.

கதைப் பாடல்கள்

6.1 பூனைக் கல்யாணம். 6.18 சட்டை போட்ட குரங்கு.
6.2 கணபதியும் கந்தனும். 6.19 மலையும் வாழ்வும்.
6.3 நல்லவனும் கெட்டவனும். 6.20 மாமரம்.
6.4 பல் உடைந்த முருகையன். 6.21 அன்னை மொழி.
6.5 மானின் விடுதலை. 6.22 மூக்கைத் தூக்கிய காக்கை!
6.6 பூனை பூனைதான்!. 6.23 காக்கைகள் வாழ்க.
6.7 வெண்ணெய் திருடிய கண்ணன். 6.24 ஏமாற்றம்.
6.8 நாயின் நன்றி. 6.25 கரும்பின் ருசி.
6.9 சமயோசித புத்தி. 6.26 வீரனின் ஆசை.
6.10 கோழிக்குஞ்சின் கதை. 6.27 நிலைத்த ஆலமரம்.
6.11 காணாத முள். 6.28 சிறுமியின் உதவி.
6.12 திருடன் கண்டது?. 6.29 ஆனை வெடி.
6.13 அழகும் விடுதலையும். 6.30 காந்தி வாக்கு.
6.14 குழந்தைச் சண்டை. 6.31 ஜவஹரின் குதிரை.
6.15 என் பெயர். 6.32 நல்ல கேள்வி.
6.16 சீனவெடி. 6.33 யோசனை எப்படி?.
6.17 துப்பாக்கியைத் தொடமாட்டேன்.

வேடிக்கைப் பாடல்கள்

7.1 ஒட்டைச்சிவிங்கி. 7.8 பாலனின் படிப்பு.
7.2 ஐயோடா!. 7.9 மனிதரைப் போல்.
7.3 மூக்கும் மணமும். 7.10 ஆந்தை.
7.4 மூட்டைப்பூச்சி. 7.11 எல்லாம் நானே!
7.5 சேவலே, எழுந்திரு. 7.12 அதுதான்.
7.6 பிரம்மதேவனே. 7.13 சட்டிச் சாமியார்.
7.7 மொத்தம் எத்தனை?
-------------

"மலரும் உள்ளம்" - முதல் தொகுதி

1.1 கண்ணன்
1.2 லட்டும் தட்டும்


1.3 நில், நில், நில்

-----------

1.4 அணில்
---------

1.5 பாப்பா அழாதே!
----------

1.6 ரொட்டி
----------

1.7 கோயில் யானை
----------

1.8 நாய்க்குட்டி
-----------

1.9 சுண்டெலி
----------

1.10 ஜாடிக்கு மூடி
---------

1.11 பூனையார்
---------

1.12 உண்டு
---------

1.13 தீபாவளி
--------

1.14 கப்பல்
---------

1.15 கிழமைப் பாட்டு
--------

1.16 இரகசியம்
--------


2.1 சிட்டுக்குருவி
----------

2.2 டமாரம்
-----------

2.3 கிளியே
---------

2.4 பட்டணம்
-----------

2.5 அந்த இடம்
--------

2.6 கண்ணாடி
---------

2.7 அடைபட்ட சிங்கம்

---------

2.8 ரயில் வண்டி

--------

2.9 மோட்டார்

--------

2.10 பட்டணம் போகிற மாமா

--------

2.11 பள்ளிக்கூடம் திறக்கும் காலம்

-------

2.12 பொங்கல்

------------

2.13 பொங்கல்

--------



மூன்றாம் பகுதி

3.1 என் தெய்வம்

--------

3.2 பூஞ்சோலை

-------

3.3 ஆட்டுக்குட்டி

----------

3.4 சின்னப் பொம்மை

----------

3.5 பாடும் பலனும்

------

3.6 பட்டம்

-------

3.7 கண்ணா விழித்திடு

---------

3.8 கன்றுக்குட்டி

--------

3.9 அழகு

---------

3.10 குரங்குக் கூட்டம்

--------

3.11 விடுமுறைக் கடிதம்

---------

3.12 பறவைக் கப்பல்

-----------

3.13 பல்

----------

3.14 அழுத பிள்ளை

---------

3.15 மிட்டாய்

--------

3.16 எங்கள் பாட்டி

-----------

3.17 பள்ளிக்கூடப் பந்தயம்

--------

நான்காம் பகுதி <

4.1 மலர்

-------

4.2 காந்தித் தாத்தா

-------

4.3 தொழில்

-------

4.4 பயிலுவோம்

------

4.5 மல்லிகை

--------

4.6 கடற்கரை

-------

4.7 மனித வண்டி

---------

4.8 நிச்சயம்

> -------

4.9 மழை

---------

4.10 வண்டு

--------

4.11 குணங்கள்

-----------

4.12 யார் விரும்புவார்?

---------

4.13 அன்பு

----------

4.14 சின்னச்சின்னப் பறவை

---------

4.15 அம்மாவின் கவலை

--------

4.16 உழவர் வாழ்க!

-------

4.17 வளரவிட்டால்...?

-----------

4.18 அன்னையின் அனுமதி

----------

ஐந்தாம் பகுதி

5.1 நமது கொடி

---------

5.2 . விந்தை

---------

5.3 பாரதியார்

-----------

5.4 விடுதலை

-----------

5.5 காந்தி வழி

-----------

5.6 விளங்கவைப்போமே

-----------

5.7 வேண்டும்

---------

5.8 தூங்கும்போது

----------

5.9 மரமும், மாடும்

----------

5.10 என்ன செய்யலாம்?

---------

5.11 புத்தர்வழி

-----------

5.12 வேண்டாத குணங்கள்

-----------

5.13 சேற்றில் தாமரை

--------

5.14 கருங்கடல்

-----------

5.15 வெண்ணிலா

----------

5.16 அன்னையின் அன்பு

------

5.17 திருக்குறள்

--------

5.18 நிழல்

-----------

5.19 பறவை வரம்

-----------

5.20 ஆரம்பப் பள்ளியும், கல்லூரியும்

---------

5.21 செல்வச் சிறுமியும் ஏழைச் சிறுமியும்

--------

5.22 ஜவஹர்லால் நேரு

---------

5.23 குண்டு

----------

5.24 தாலாட்டு

----------

கதைப் பாடல்கள்


6.1 பூனைக் கல்யாணம்

-----------

6.2 கணபதியும் கந்தனும்

-----------

6.3 நல்லவனும், கெட்டவனும்

--------------

6.4 பல் உடைந்த முருகையன்

-----------

6.5 மானின் விடுதலை

----------

6.6 பூனை பூனைதான்!

-----------

6.7 வெண்ணெய் திருடிய கண்ணன்

-----------

6.8 நாயின் நன்றி

-----------

6.9 சமயோசித புத்தி

---------

6.10 கோழிக் குஞ்சின் கதை

----------------

6.11 காணாத முள்

-------------

6.12 திருடன் கண்டது?

--------

6.13 அழகும் விடுதலையும்

---------

6.14 குழந்தைச் சண்டை

----------

6.15 என் பெயர்

-------

6.16 சீன வெடி

-------------

6.17 துப்பாக்கியைத் தொடமாட்டேன்

--------------

6.18 சட்டை போட்ட குரங்கு

--------------

6.19 மலையும் வாழ்வும்

-------------

6.20 மாமரம்

-------------

6.21 அன்னை மொழி

---------

6.22 மூக்கைத் தூக்கிய காக்கை

---------

6.23 காக்கைகள் வாழ்க

---------

6.24 ஏமாற்றம்

----------

6.25 கரும்பின் ருசி

---------

6.26 வீரனின் ஆசை

----------

6.27 நிலைத்த ஆலமரம்

--------

6.28 சிறுமியின் உதவி

--------

6.29 ஆனை வெடி

----------

6.30 காந்தி வாக்கு

-----------

6.31 ஜவஹரின் குதிரை

-----------

6.32 நல்ல கேள்வி

-----------

6.33 யோசனை எப்படி?

----------

வேடிக்கைப் பாடல்கள்


7.1 ஒட்டைச்சிவிங்கி

---------

7.2 ஐயோடா!

--------

7.3 மூக்கும் மணமும்

--------

7.4 மூட்டைப்பூச்சி

---------

7.5 சேவலே எழுந்திரு!

--------

7.6 பிரம்ம தேவனே!

--------

7.7 மொத்தம் எத்தனை?

-------

7.8 பாலனின் படிப்பு

---------

7.9 மனிதரைப்போல்

------------

7.10 ஆந்தை

--------

7.11 எல்லாம் நானே!

-------------

7.12 அதுதான்...

-------

7.13 சட்டிச் சாமியார்

--------


This file was last updated on 25 April 2017.
.